Loading video…
Hook
More breakout videos from this creator.
இது ஒரு ரொம்ப முக்கியமான ஒரு வீடியோ தட்டி விடாம வீடியோ முழுசா பாருங்க. இப்போ நீங்க ஸ்கிரீன்ல பாத்துகொண்டு இருக்கிற இந்த ஒன்பது வயது சின்ன பையன் தலை சீமியா நோயால பாதிக்கப்பட்டிருக்காரு. அவருடைய சிகிச்சைக்காக கொஞ்சம் பணம் தேவைப்படுது. இந்த சின்ன பையனோட உயிரை உங்களால முடிஞ்ச சிறு தொகையை கொடுத்து கூட உயிரை காப்பாத்தலாம். ஃபுல் அமௌன்ட் வந்து சொல்லிக்கிறாங்க ரெண்டு கோடி இருபத்தி ஐந்து லட்சமாரி. நாங்க ஒரு கோடி நாற்பத்தி ஐந்து லட்சம் மாதிரி சேர்த்துக்கிறோம். சோ, அவங்களோட தொலைபேசி இலக்கம், கணக்கு இலக்கம் எல்லாமே ஸ்கிரீன்ல கொடுத்திருக்கேன். சோ, நம்மால முடிஞ்ச ஒரு சின்ன உதவியை இந்த பையனோட சிகிச்சைக்காக வழங்கி நாமளும் இந்த பையனுக்கு உதவலாம். So, sister