Hook
இந்த மாதிரி எஃபெக்ட் எப்படி நீங்க ஃப்ரீயாவே எடிட் ஆப்ஸ்ல செய்யலான்னு லெட்ஸ் கோ. மறக்காம இந்த வீடியோவை சேவ் பண்ணிக்கோங்க. அண்ட் ஃபாலோ பண்ணுங்க இன்னும் நிறைய வீடியோ எடிட்டிங் டுட்டோரியல்ஸ் நான் ஷேர் பண்ணுவேன். முதல்ல உங்க கேமராவை ஆன் பண்ணிக்கோங்க. உங்க போன ஸ்ட்ரைட்டா நீங்க ஹோல்ட் பண்ணிக்கோங்க. அந்த மூவ்மென்ட் சிம்பிள் தான். நீங்க மேல காமிச்சிட்டு உங்க கிட்ட காட்ட போறீங்க. ரெடின்னா நீங்க ரெக்கார்ட் பண்ணிடுங்க. முதல்ல உங்க வியூ முதல்ல காமிச்சிருங்க. அதுக்கப்புறம் நேரா உங்க கிட்ட கொண்டு வந்து உங்க ஹூக்க நீங்க பேஸ் பண்ணுங்க. சோ, இத எப்படி செய்வீங்கன்னு பாத்தீங்கன்னா, ஹேண்ட் மூவ்மென்ட் ரொம்ப சிம்பிள் தான். மேல பாயிண்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம் உங்க கிட்ட கொண்டு வாங்க. சோ, இதோட எடிட்டிங் ரொம்ப ஈஸி தான். நீங்க உங்க கிட்ட கொண்டு வரீங்களோ அந்த இடத்துல ஸ்ப்ளிட் பண்ணி ரிமூவ் பண்ணிட்டீங்கன்னா இந்த மாதிரி எஃபெக்ட் உங்களுக்கு அழகா வந்துரும். சோ, ட்ரை பண்ணுங்க. கோ ஃபார் இட்.
More breakout videos from this creator.