Hook
More breakout videos from this creator.
ஹாய் ஹலோ இது ஒரு கஸ்டமைஸ் ஜிமிக்கி bouquet ஒரு கஸ்டமர் ரிக்வெஸ்ட் படி நாங்க இது செய்து கொடுக்கிறோம் ஸ்க்ரீன்ல பார்க்கும்போது வாவ் சோ பியூட்டிஃபுல்னு ஸ்க்ரோல் பண்ணி போய்டுவீங்க பட் இந்த பியூட்டிக்கு பின்னாடி இருக்கிற ஸ்டோரி யாருக்கும் தெரியாது ஒவ்வொரு ஜிமிக்காவும் மேட்ச் பண்ணனும் அரேஞ்ச் பண்ணனும் கலர் சூஸ் பண்ணனும் ஒவ்வொரு லேயர்ஸும் அரேஞ்ச் பண்ணனும் ஸம்டைம்ஸ் ஒரு டிசைன் பெர்ஃபெக்ட்டா வர ஹவர்ஸ் எடுக்கும் நிறைய பேர் பைனல் ப்ராடக்ட்ஸ் பார்த்து எவ்வளவு பிரைஸ் ஆன கேட்கிறாங்க பட் யாரும் கேட்க மாட்டாங்க எவ்வளவு நேரம் எடுத்திச்சு எவ்வளவு கேர் போட்டீங்க எவ்வளவு கலர் அரேஞ்ச் பண்ணி இருப்பீங்க உங்களுக்கு இது ஒரு ஜஸ்ட் ஓகே பட் எங்களுக்கு இது ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி இது எனக்கு மட்டும் இல்லைங்க எல்லா கிராஃப்டர்ஸ்க்கும் தான் சோ உங்களுக்கு இது மாதிரி கஸ்டமைஸ் bouquet வேணும்னா இப்பவே எங்களுக்கு DM பண்ணிக்கோங்க