Hook
More breakout videos from this creator.
அப்புறம் இந்த மாதிரி ஒரு கூப்டு சார் இந்த மாதிரி ஐடியா சொல்லும்போது, ஏய் என்ன சார் அது வேண்டாம் சார் அது நீங்க வேற. அது என்ன சார் அதையே நாம பண்ணிட்டு இது பண்ணி எல்லாம் வந்து புழிஞ்சிட்டோம் சார் அது. வேண்டாம் சார் அது நல்லா இருக்காது. சரி சார் ஓகே. அப்படின்னு சொல்லி நான் வந்துட்டு, மீன் நான் வேட்டையன் இதெல்லாம் இருந்தது பண்ணிட்டேன். அதுக்கப்புறம் சரியா ஒரு மாசம் இருக்கும். ஒரு மாசம் கழிச்சிட்டு சார் எங்க இருக்கீங்க? நான் சூட்டிங் ஏதோ கேரளால ஒரு சூட்டிங் பண்ணிட்டு இருந்தேன். சார் வாங்க மீட் பண்ணனும். சரிங்க. என்ன சமாச்சாரம் தெரியாது. சார் மீட் பண்ணும்போது சார் நான் யோசனை பண்ணேன். ஜெயிலர் 2 நல்லாதான் சார் இருக்கும். அது நாம ஒர்க் பண்ணலாம் சார். அப்படின்னு என்ன சார் அது? அப்போ வந்து அந்த தெலுங்கு பியான் சொல்லிக்குறேன் சார் நோ ப்ராப்ளம். அது உங்களுக்கு நான் பண்றேன் அப்படின்னு சொன்னேன் இல்ல. எல்லாமே ஓகேன்னு சொல்லுவாங்க சார். அது நல்லா இருக்கு சார் ஐடியா. நான் கொஞ்சம் டைம் குடுங்க. டைமா? என்ன சார் எனக்கு வந்து வேட்டையன் இருக்கு. அதுக்கப்புறம் வந்து நான் லால் சலாம் அது ஒரு கெஸ்ட் ரோல் வந்துருக்கு. அதுக்கப்புறம் சன் பிக்சர்ஸ்க்கு கூலி இருக்கு. சார் பரவாயில்லை சார் அவசரமே இல்லை சார். நான் இன்னும் நல்லா வந்துட்டு நான் இது பண்ணேன்னு சொல்லி டைம் எடுத்துக்கிட்டு செஞ்ச ஜெயிலர் 2 தான் இப்போ வந்து நீங்க பார்க்க போறீங்க.