Original caption
🏏🔥 SUCCESS SPORTS CLUB – EPL 2026 | Season 5 Auction Night 🔥🏏 📢 நடப்பு வீரர்களுக்கான Auction Night நடைபெறவுள்ளது! 📅 04 July 2026 ⏰ 6.30 PM 📍 விவேகானந்தா சமூக நிலைய மண்டபம், ஏறாவூர் – 05 🏏 உங்கள் அணிக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் பிரமாண்ட இரவு! ✨ இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 🔄 மறக்காமல் எங்களுக்காக Repost பண்ணிவிட்டு போங்க! ❤️ #SuccessSportsClub #EPL2026 #AuctionNight #Season5 #Cricket 🏏🔥