Hook
More breakout videos from this creator.
அனைவருக்கும் வணக்கம் நான் வந்து ஒரு ஹோட்டல் வச்சிருந்தேங்க என் பிசினஸ் சூப்பரா போய்க்கிட்டு இருந்துச்சுங்க மூணாவது இடத்துல இருந்துச்சுங்க எங்கிருந்தோ ஒருத்தன் வந்தாங்க உங்களுக்கு புதுசா பண்ணி உங்கள ஃபர்ஸ்ட் இடத்துல உட்கார வைக்கிறேன்னு சொன்னாங்க அதை நம்பி என் வெற்றிக்கு உறுதுணையா இருந்த அவரை தூக்கி மாஸ்டரை வெளியில அனுப்பிட்டேங்க இப்ப பார்த்தா அதுவாட்டுக்கு சரசர சரன்னு முதலுக்கே மோசம் ஆகுதுங்க என்னடா நீயே என்கிட்ட என்ன சொன்ன இப்ப நீ என்னடா செஞ்சுகிட்டு இருக்க அப்படின்னு சொல்லி கேட்டா இப்ப அந்த பழைய மாசத்தையே குறைச்சுக்கிட்டு இருக்காங்க அவர் வாங்கி வச்சிகிட்டு போன உப்பு தூள் சரியில்ல அவர் வாங்கி வச்சிகிட்டு போன மிளகு தூள் சரியில்ல அப்படின்னு சொல்லி என்னடா இப்படி செய்ற அப்படின்னு சொல்லி திரும்ப கேட்டா அவன் பின்னால தான் ஹை பிச்சில கத்துறான் ஐயையோ இவனை நம்பி அஞ்சு வருஷத்துக்கு வேற அக்ரிமென்ட் போட்டுட்டோமேடா அப்படின்னு சொல்லி நான் அவன் எங்கிருந்து வந்தான்னு இப்ப போய் பார்க்குறேன் குடநாட்ட ஸ்டேட்ல வாட்ச்மேன்கள பாத்துக்கிட்டு இருந்தாங்க அவர கொண்டு வந்து உட்கார வச்சா அப்புறம் என் நிலைமை இப்படிதான போகும்