Hook
More breakout videos from this creator.
எப்ப பார் இன்ஸ்டாவ திறந்தா விஜய்னா என் உயிர் போயிடுச்சு. எப்ப பாக்கும்போது நான் பேட்டி கொடுக்கணும் பேட்டி கொடுக்கணும்னு நினைச்சேன். நாங்கலாம் பேட்டி குடுத்தான்னு வச்சுக்கங்களேன் மீடியா வந்து க்யூல நிப்பாங்க. எதுக்குனா எங்களுக்காக 1996 ல இருந்து அரசியல்ல இருக்கோம். இன்னைக்கு நேத்து வந்து திடீர்னு அழுகை பாத்து போடுற ஆள் கிடையாது. நாங்கலாம் அழுகை பாத்து போடல உழைப்பு. காலையில எங்க புள்ளங்கள பூந்தமல்லில போய் ஸ்கூல்ல விட்டு வரேன். பூந்தமல்லில விட்டு வரேன் சார். அதுக்கப்புறம் என் வேலைய பாத்துட்டு என்னோட பர்சனல் பத்தி கச்சி ஆர்வத்துக்கு வரும். இவங்க அதுக்காக வரல சீன் போட வரல. சீன் போடுறவங்க சீன் போட்டுட்டு போயிடுவாங்க. தாராபுரம் எலக்ஷன்ல நாங்க கேக்கவே வேண்டாம். எலக்ஷன்ல ஓட்டுல வெற்றி தான் பேசும். நீங்க அமைதியா இருங்க யாரும் நாங்க கவலைப்படல. நாங்க தோப்பன் கவலைப்படல. நாங்க தோப்பன் கவலைப்படல.