Hook
More breakout videos from this creator.
அஸ்ஸலாம் அலைக்கும் நண்பர்களே. மீண்டும் ஒரு குட் ஸ் ஆயிட்டு உங்களோட வந்து சந்திப்பதிலே மிகவும் சந்தோஷம் அடைகிறேன். கத்தார்ல புதுசா நாங்க ஓபன் பண்ணிருக்கிற ஒரு பிசினஸ் நீங்க அறிமுகப்படுத்துறேன். லக்ஸரி ரிலிஸ்டேட் அப்படின்னு சொல்லி ரிலிஸ்டேட் சம்பந்தமான பில்டிங் ரெண்டல் ரீ ரண்டல் பைங்க் செல்லிங் போன்ற பிசினஸ் செய்யறதுக்குரிய ஒரு லைசன்ஸ் கம்பெனியாக லக்ஸரி ரிலிஸ்டேட் கம்பெனியை ஓபன் பண்ணி இருக்கிறோம். இது ஜஸ்ட் சிம்பிளா எங்களுடைய ஆபீஸ் காண்பிக்கிறதுக்காகவும் எங்களுடைய பிசினஸ் அறிமுகப்படுத்துறதுக்காகவும் போடப்பட்ட ஒரு சின்ன ஒரு வீடியோ. கத்தார்ல பிசினஸ் செய்யும்போது கண்டிப்பா எந்த பிசினஸ் இருந்தாலும் லைசன்ஸ் இல்லாம பிசினஸ் ஆரம்பிக்கும் போது நிறைய சேலஞ்சஸ் எதிர்கொள்ள வேண்டிய சிச்சுவேஷன்ல இருக்கு. குறிப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் அப்படின்னு வரும்ல இன்னுமே அதிகமான கடினமான சட்ட திட்டங்கள் இருக்கிறது. அதனால அதை ஒரு லைசன்ஸ் பிசினஸா ஆரம்பிச்சு நல்லபடியா செஞ்சா கண்டிப்பா எந்த பிசினஸும் சக்சஸ்ஃபுல்லா முன்னேறும் அப்படின்றதுக்கு அடிப்படையாக கொண்டு இந்த ஒரு பிசினஸை ஆரம்பிச்சு இருக்கிறோம். கத்தார்ல கட்டிடங்களை வாங்குறதா இருந்தாலும் விக்கிறதா இருந்தாலும் அல்லது வாடகைக்கு எடுக்கிறதா இருந்தாலும் அல்லது வாடகைக்கு எடுக்கிறதா இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும்னா கம்பெனி லக்ஸரி ரியல் எஸ்டேட்.