Hook
More breakout videos from this creator.
இந்த வீடியோல பாருங்க இந்த இளைஞர் ஒரு பிசினஸ் செய்யணும் அப்படின்னு கிரியேட்டிவ்வா ஒரு ஐடியா வந்துடுதா அதை செஞ்சு சரியான மார்க்கெட்டிங் பண்ணிட்டோம் அப்படின்னு சொன்னா எதையுமே லாபம் சம்பாதிக்கலாம் அப்படின்றதுக்கு நல்ல ஒரு உதாரணம் பிராக்டிகலா சொல்லி தந்திருக்கார். தெருவுல கிடந்த ஒரு கல் வீசப்பட்டு கிடந்த ஒரு கருங்கல்லு அந்த கல்ல எடுத்து கல்லு சிற்பம் பண்ணக்கூடிய ஒருத்தர் கிட்ட சொல்லி அதை கட் பண்ணி வேற ஒரு வால் கிளாக் மெக்கானிசம் எடுத்து இதுல ஃபிக்ஸ் பண்றாரு. அதுக்கு கலர் டிசைன் பண்ணி தெருவுல கொண்டு போய் மார்க்கெட் பண்றாரு. இது ஹேண்ட்மேட் கிளாக் அப்படின்னு சொல்லி கையால செஞ்சு நான் பண்ணினதுனு அழகா படுத்தி மார்க்கெட் பண்றாரு. பீப்பிள் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க டவுட்ஸ் கேக்குறாங்க சில பேர் ஸ்மைல் பண்ணிட்டு போயிடுறாங்க. ஆனா லாஸ்ட் ஒருத்தன் 5000 வாங்கி போறாரு. இது மாதிரி ஆனா பிசினஸ் கிரியேட்டிவிட்டி, டெடிகேஷன், மார்க்கெட்டிங் இந்த மூணும் இருந்தா எதையும் பிசினஸ் ஆக்கலாம். எதையும் ப்ராஃபிட்டபிளா ஆக்கலாம். இதுக்கு நல்ல ஒரு உதாரணம்.