Hook
More breakout videos from this creator.
புதிய ஒரு பாதி யோசிக்கும்போது பிசினஸ் நம்மைச் சூழவுள்ள ஏற்கனவே இருக்கிற பிசினஸ்களைப் பத்தி யோசிக்கும்போது ஃபேக்டரிகள் ஸ்டோர்கள் பிசினஸ் சென்டர்களில் பொதுவா எல்லா பிசினஸ் பிளேஸ்களிலும் ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல ரீசைக்கிளிங் மெட்டீரியல் கிடைக்குது. நம்மைச் சூழவுள்ள சாலூன்களில் வெட்டப்பட்டு வீசப்பட ரெடியாக இருக்கக்கூடிய முடி ரெஸ்டாரண்டுகளில் குறைஞ்சு வேஸ்டேஜ் ஆரஞ்சு பீல்ஸ் மரக்கறி வகைகள் கிடைக்கின்றன. டூட்டன்களில் கழிவு மரக்கறி வகைகள் கிடைக்கின்றன. அதே மாதிரி ஃபர்னிச்சர் ஷாப்பில் போனோம்னா நிறைய கட்டிங் பீஸ் வுடன் பவுடர் கிடைக்கின்றன. கேரேஜ்களில் போனோம் என்று சொன்னால் பழைய டயர்கள் கிடைக்கின்றன. இப்படி நம்மைச் சுத்தி நிறைய ரீசைக்கிளிங் ப்ராடக்ட்ஸ் ரெடியாக இருக்கிறது. இப்ப நம்ம பார்க்கணும் இந்த ப்ராடக்ட்டை வச்சு நம்மால் என்ன பிசினஸ் அறிமுகப்படுத்தலாம் அல்லது ஆரம்பிக்கலாம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம். ரெகுலரா கிடைக்கக்கூடிய அதிகமா கிடைக்கக்கூடிய மார்க்கெட்டில் அத ரீசைக்கிள் பண்ணி சேல்ஸ் பண்ணி லாபம் வரக்கூடிய ப்ராடக்ட் எது அப்படிங்கறத கண்டுபிடிக்கணும். அதுக்குத் தேவையான மிஷினரிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு எங்க இருக்குது. இதை பத்தி ஸ்டடி பண்ணனும். சூப்பரா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்.