Hook

Their other posts in the index, biggest breakout first.
எந்த டைம் வந்துட்டு வெப்சைட் சேர்றதுக்கு ஒரு டைம் வந்துட்டு இந்த வீடியோ ஃபுல்லா பாருங்க. நாங்க ரீசண்டா செஞ்ச வெப்சைட் ஒன்றோட ஸ்டோரி தான் இது. இது வந்து 100% ஹேண்ட் மேட் என்று சொல்லலாம். கஸ்டம் டெவலப்மென்ட். இந்த ஆப் வந்து நாங்க மோங்கோ டிபி யூஸ் பண்ணி நெக்ஸ்ட் ஜேஎஸ் யூஸ் பண்ணி நீங்க கூகுள்ல சர்ச் பண்ணி பார்க்கலாம் நெக்ஸ்ட் ஜேஎஸ். இந்த மாதிரி நல்லமண்டு பிசினஸ்க்கு அந்த மாதிரிக்கு நெக்ஸ்ட் ஜேஎஸ் யூஸ் பண்ணி எஸ்இஓக்கு ரெடியா இந்த வெப்சைட்ட செஞ்சிருக்கிறோம். கஸ்டமர் எஸ்இஓ ஸ்டார்ட் பண்றதுக்கு கேட்டுருக்கிறார். இதுல அதையும் ஸ்டார்ட் பண்ண போறோம். சோ கார்ட்ல ஆட் பண்ணலாம் நீங்க இந்த மாதிரி ப்ராடக்ட்ஸ. உங்க கஸ்டமர்ஸ் உங்க ப்ராடக்ட்ஸ செல் பண்றதுக்கு இந்த வெப்சைட் ஃபுல்லா ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். இப்படி ஆட் பண்ண ப்ராடக்ட்ஸ் அவ்வளத்தையும் வந்து செக் அவுட் பண்ணி அவங்க பர்சேஸ் பண்ணிக்கொள்ளலாம். நாங்க இதுக்கு ப்ரோமோ கோட் வந்து செஞ்சிருக்கிறோம். அடுத்தது பில்லிங் இன்பர்மேஷன் செஞ்சிருக்கிறோம். லொகேஷன் ட்ராக்கிங் இந்த டீடைல்ஸோட. மற்றபடி இந்த வெப்சைட்டுக்கு வந்து ஒரு அட்மின் பேனல் கிடைக்கும். இந்த மாதிரி அட்மின் பேனல் ஒன்று கிடைக்கும். நீங்க அதுல எல்லாத்தையும் வந்து மேனேஜ் பண்ணிக்கொள்ளலாம். உங்க வெப்சைட்டுக்கு தேவையான மாதிரி சிம்பிள் ப்ராடக்ட், வேரியபிள் ப்ராடக்ட் கிரியேட் பண்ணக்கூடிய மாதிரி பட்ஜெட்ல ஒரு கஸ்டம் அப்ளிகேஷன் எஸ்இஓ பிரண்ட்லி ஃபாஸ்ட்டா லோட் ஆகுற மாதிரி இந்த மாதிரி ஒரு வடிவான வெப்சைட்ட வந்து செஞ்செடுக்கிறேன்னா மறக்காம எங்களுக்கு இன்பாக்ஸ் பண்ணுங்க. நாங்க உங்களுக்கு வந்து ரெஸ்பான் பண்ணுவோம். பெட்டர் நீங்க நம்மட ப்ரொபைலுக்கு போய் நம்மட காண்டாக்ட் டீடைல்ஸ் எடுத்து மெசேஜ் பண்ணுங்க.