Hook
More breakout videos from this creator.
இன்னைக்கு காலையில சன் ஷைன் காஃபிக்கு போயிருந்தேன். பெட்டிக்கோ சன் ஷைன் காஃபிக்கு போயிருந்தேன். எனக்கு விருப்பமான ஒரு விஷயம் ஒன்று நடந்தது. என்னடா இது மட்டக்களப்புல நடந்ததண்டி? என்ன சொல்றேண்டா? இங்க மட்டக்களப்புல நான் இன்னைக்கு போன இடத்துலயும் காட கொடுத்தாலும் அது என்ன காட கொடுத்தாலும் எடுத்துட்டு போயிருவாங்க. இங்க இருக்காங்கன்னு தெரியாது. போய் பின்னுக்கு போய் எங்கேயோ போய் அதை போய் ஸ்வைப் பண்ணி எடுத்துட்டு வருவாங்க. அதுக்கு அப்புறம் தான் டிங் சத்தம் கேட்கும். அப்புறம் பாக்கலாம் எவ்வளவு காசு வெட்டி இருக்காங்கன்னு. அந்த சன் ஷைன்ல வேடு செஞ்சு பொடி செஞ்சு உண்மையா எனக்கு பிடிச்சிருந்தது. அப்படி கொஞ்சம் எல்லாரும் மாறினீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். ஏன்னா காடு பேமெண்ட் பண்ணனும்னா நான் டைப் பண்ணனும். இன்செர்ட் பண்ணுங்க சிப் இன்செர்ட் பண்ணுங்க பேமெண்ட் பண்ணிட்டு போவான். அதுக்கு பைலா காட கொடுத்த உடனே காட பாக்குறது. சுத்தி முத்தி எல்லாத்தையும் பார்த்துட்டு இது பண்ணுவேன். இது என் ஒப்பினியன். தேங்க்யூ.