Hook

Their other posts in the index, biggest breakout first.
ஒரு வெப்சைட் ஒன்னு பண்ணனும்னு நினைக்கிறேன். யா, என்னப்பில தான். நான்தான் அங்க இங்க எல்லாம் ஓடி திரிஞ்சிட்டு இருக்கேன். அது முடிக்க கிடைக்கல. இப்ப பாத்தா கடைசியா ஒரே ஒரு டாஸ்க் வந்திருக்குது, ஃபேவிகான் மாத்த சொல்லி. லோகோ வந்து கஸ்டமரே வந்து செஞ்சுட்டு வந்தவங்க. நல்ல வடிவா இருக்குது லோகோ. எனக்கு லோகோ பிடிச்சிருந்தது, கொஞ்சம் மாடர்னா. கெதியில வெப்சைட் வந்து பப்ளிஷ் பண்ணுவோம். இதான் வெப்சைட். லோகோவ பாருங்க. லோகோ நல்லா இருக்குமென்னு நினைக்கிறேன். லோகோ நல்லா இருந்தா மறக்காம வந்து வீடியோல கமெண்ட் பண்ணுங்க. நான் அப்படி டிலே ஆகுறது இல்ல. என்ன நடந்ததுன்னு சொல்லி சொன்னா, எனக்கு வேலைகள் இருந்தது. வேலைகள் இருந்தது, வேலைகள் இருந்தது, வேலைகள் இருந்ததுன்னு சொல்லி கணக்கு. எல்லாம் செஞ்சு குடுத்து இருக்குது. கஸ்டமரும் ஹேப்பி. பாப்போம் எப்ப லான்ச் பண்ண போறாங்கன்னு பாத்து கொண்டிருக்கிறேன். செஞ்சு முடிச்சாச்சு. அதுல எல்லா ப்ராஜெக்ட்டையும் டிலே பண்ணுவேன்னு நினைக்காதீங்க. வெப்சைட் செய்யணும்னா மறக்காம இன்பாக்ஸ் பண்ணுங்க. நம்மளுக்கு டீம் இருக்குது. கிட்டத்தட்ட நாலு பேர் வேலை செய்றாங்க. தீயா வேலை செய்வாங்க நல்லா. யா, நம்ம நார்மலா வந்து டூ, த்ரீ வீக்ஸ்ல வந்து செஞ்சு குடுக்கிறோம் நம்ம வெப்சைட். வெர்டிகலோல இருக்கிறோம். தமிழ் கைகிறோம் முதலாவது. ஏழு மனுஷன் சொல்லி சொன்னா தமிழ் வெப் டெவலப்பர்ஸ்னு கூகுள்லயும் சர்ச் பண்ணி பாருங்க. நம்ம இப்ப வர தொடங்கி இருக்கிறோம். எஸ்.இ.ஓ-வும் செய்வோம் சரியா. அப்படி என்ன உங்க வெப்சைட்ட கூகுள்ல முன்னுக்கு கொண்டு வந்து வார ட்ரிக்கையும் வந்து செய்வோம். ட்ரிக்கா? ட்ரிக் என்று சொல்ல இயலாது. ஹார்ட் வொர்க் வந்து பண்ணனும் அதுக்கு. அதையும் வந்து செய்வோம். அது மட்டுமில்ல, ஏ.ஐ சாட்பாட்ஸ்லயும் வந்து நீங்க எல்.எல்.எம் ஏ.ஐ ஏஜென்ட் இதுல என்னென்ன வேணும்னா தேடி பாத்தீங்கன்னு சொல்லி சொன்னா நம்மளும் வர்ற மாதிரி இருக்குது. மறக்காம என்னைய ஃபாலோ பண்ணுங்க.