Hook
More breakout videos from this creator.
Hi, good evening. இது நாங்க ரீசண்டா செஞ்ச ப்ராஜெக்ட் ஒன்னு. நம்மளுடைய டீம் ஆட்கள் ANZ Cleaning Services என்று சொல்லி ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு கிளீனிங் சர்வீஸ்க்கு செஞ்ச ப்ராஜெக்ட் ஒன்னு. பாருங்க. இதுதான் ஹோம் பேஜ். மேக்ஸிமம் SEO டார்கெட் பண்ணி செஞ்ச ஹோம் பேஜ் இது. சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன். இந்த சைட் வந்து செஞ்சு நான் நினைக்கிறேன் ரெண்டு நாளுக்குள்ள வந்து சைட் வந்து இன்டெக்ஸ் ஆயிட்டு. இதுல கூகுள்ல. சோ அதனால கஸ்டமர் வந்து really happy. இது வந்து நெக்ஸ்ட் ஜேஎஸ்ஸும், மோங்கோ டிபியும் யூஸ் பண்ணி செஞ்சது. நெக்ஸ்ட் ஜேஎஸ் லேட்டஸ்ட் நெக்ஸ்ட் ஜேஎஸ் வந்து யூஸ் பண்ணி செஞ்சது. சோ இதுல வந்து இந்த வெப்சைட் வந்து லைட்னிங் ஃபாஸ்ட்டா வந்து வேலை செய்யும். ஏன்னு சொல்லி சொன்னா தெரியும் தானே நெக்ஸ்ட் ஜேஎஸ் ரப் ரவுட்டர் எப்படி வேலை செய்யும் என்று. புடிச்சிருந்தா ஒரு லைக் பண்ணி போட்டு ஷேர் பண்ணி விடுங்க. ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.