Hook
More breakout videos from this creator.
Hi, hi, hi, இன்னைக்கு நாங்க பார்க்கப்போறது நாங்க ரீசன்ட்டா செஞ்ச ஒரு வெப்சைட் ஒண்டு. UK-ல இருக்கிற கஸ்டமர் ஒரு ஆளுக்கு. JKR Motors என்று சொல்லி அந்த வெப்சைட்-டின் பெயர். Yeah, பார்த்தீங்கண்டா ஹோம் பேஜ். ஹோம் பேஜ்ல சர்வீசஸ். அடுத்தது வந்து அவங்க என்ன செய்வாங்க, கஸ்டமர் ரிவியூஸ் என்ன, அவங்கள எங்க ஃபைண்ட் பண்ணலாம், முக்கியமான தேவையான எல்லா விஷயத்தையும் லிஸ்ட் பண்ணிருக்கிறோம். அதுக்கு பிறகு பார்த்தீங்கண்டு சொன்னா இந்த ஃபுட்டர். ஃபுட்டர் வந்து இந்த சைட்டுக்கு கொஞ்சம் மினிமலா வச்சிருக்கிறோம். இது வந்து சர்வீஸ் பேஜ். சர்வீஸ் பேஜ்ல சிங்கிள் சர்வீஸ் பேஜுக்கு போனா அந்த சர்வீஸ்-டின் இன்ஃபர்மேஷனை வந்து அதுல காட்டிருக்கிறோம். சோ நீங்களும் இந்த சைட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளலாம். அதுக்கு பிறகு ஒரு அபௌட் அஸ் பேஜ் வச்சிருக்கிறோம். இது SEO பர்பஸ்க்காக வச்சது, சர்ச் என்ஜின்ல வந்து படுறதுக்கு. அடுத்தது மொபைல் சைட்டையும் வந்து ஒரு மாதிரி செஞ்சு எடுத்துட்டோம். இந்த சைட் செய்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு கிழமை எடுத்தது நம்மட புது டெவலப்பருக்கு. தேங்க்யூ ஃபார் வாட்சிங்.