Hook
More breakout videos from this creator.
ஒரு காரை கவனிக்கிறது ஒரு தனி விஷயம். காரை பராமரிப்பது என்பது தனித்துவமான விஷயமாகும். அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு தான் நான் இன்று வந்துள்ளேன். இது LAUGFS Car Care X. LAUGFS Car Care X என்பது 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட உயர்தர வர்த்தக நாமமாகும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நிலையான சேவையை வழங்குவதே அவற்றின் நோக்கமாகும். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு நிலையான சேவையை வழங்குவதே அவற்றின் நோக்கமாகும். தரமான வாகன பாகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. LAUGFS Car Care X என்பது அச்சமின்றி கொண்டு வரக்கூடிய இடமாகும். காரின் தரம் மற்றும் தோற்றத்தை பற்றி அக்கறை கொண்டால், உங்களுடைய காரை அச்சமின்றி கொண்டு வரக்கூடிய ஒரே ஒரு இடம் ஆகும். நான் இப்போது பெல்லந்தொட்டையில் உள்ள LAUGFS Car Care X இல் இருக்கிறேன். LAUGFS Car Care X, தெஹிவளை, கிருலப்பன, பெல்லந்தொட்ட போன்ற இடங்களில் இருக்கின்றது. உங்களுடைய காரை அருகில் உள்ள LAUGFS Car Care X க்கு கொண்டு வாருங்கள்.